வவுனியா நகர் முழுவதும் ‘அமெரிக்காவுக்கு விற்கின்ற இரகசிய உடன்படிக்கையை சுருட்டிக்கொள்’ என சுவரொட்டிகள்வவுனியா நகரின் பல பகுதிகளில்

வவுனியா நகரின் பல பகுதிகளில் கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்கின்ற இரகசிய உடன்படிக்கையை சுருட்டிக்கொள் என்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டிகளின் கீழ்ப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எனவும் உரிமம் கோரப்பட்டுள்ளதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் குறிப்பாக நூலக வீதி, ஏ9 வீதி, புகையிரத நிலைய வீதி, மன்னார் வீதி, நகர் மத்தி, ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

hey