பாரம்பரிய கலையில் பட்டையைக் கிளப்பும் அழகிய தமிழ்பெண்… அனைவரையும் வியக்க வைக்கும் காணொலியை பாருங்க..!



பாரம்பர்யக் கலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தடம் பதித்து வருவது கவனிக்க வைத்து வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.பொதுவாகவே இன்று ஆணுக்கு பெண் சமம் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் சகலத்துறைகளிலும் அசத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவகையில் இங்கே நம் பாரம்பர்யக் கலையான வில்லுப்பாட்டுக் கலையில் இளம்பெண் ஒருவர் அசத்துகிறார்.

மிகவும் நேர்த்தியாக அவர் வில்லிசையில் பாடல் பாடப்பாட அதைப் பார்த்து அனைவருமே சொக்கிப் போகிறார்கள். மொத்தக் கூட்டத்தையும் தன் வசீகரக்குரலால் மயக்குகிறார் இந்த இளம்பெண். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

hey