மணமேடையில் மணப்பெண்னிடம் சிக்கிய மாப்பிளை..மாப்பிளை செய்த காரியத்தை பாருங்க!!திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட திருமணத்தில், மணமேடையில் இருந்து மாப்பிள்ளை செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி மாப்பிள்ளை என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே கல்யாண வீட்டில் மணமகன், மணமகள் இருவரும் மேடையில் நிற்பார்கள். புகைப்படம் எடுக்க வருபவர்கள் அவர்களின் பக்கத்தில் சேர்ந்து நின்றுதான் புகைப்படம் எடுப்பார்கள்.

பொதுவாகவே வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்வுதான் திருமணம். அதனால் தான் அந்தத் திருமணத்திற்காக புகைப்படம், வீடியோ எடுத்து அந்த நாளை மிகவும் முக்கியமாக சேமித்து வைக்கின்றனர்.

இங்கேயும் ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் கையில் ஆளுக்கு ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி, மாறி பாலை ஊட்டிவிடச் சொன்னார்கள்.

மணப்பெண் ஊட்டுவதற்காக கிளாஸை பக்கத்தில் கொண்டு போகிறார். ஆனால் மாப்பிள்ளையோ பழக்க தோசத்தில் அந்த கண்ணாடி கப்பில் சியர்ஸ் என அடிக்கிறார். மணப்பெண் உள்பட மொத்த பேரும் இதைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர்.

hey