பைக்கில் கெத்து காட்ட நினைத்த இளைஞனுக்கு நடந்த கெதிய பாருங்க!!



இன்றைய இளைஞர்கள் பலரும் தங்கள் செயல்களில் கடும் ரிஸ்க் எடுக்க நினைப்பார்கள். அதிலும் இன்று சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையில் எதிலுமே ரிஸ்க் எடுத்து அதை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து லைக்ஸ் குவிப்பதில் அவர்களுக்கு அலாதி ப்ரியம் உண்டு.அந்தவகையில் இங்கேயும் ஒரு இளைஞர் செய்த செயல் கடைசியில் காமெடியில் முடிந்துவிட்டது. இளம் தலைமுறையினருக்கு பைக்கில் சாகசம் செய்வது என்றால் ரொம்பவும் பிடித்தமான விசயம் ஆகும்.

உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்குள்ள ஆற்றை ஒட்டிய ஒரு பாலத்தில் தண்ணீர் நிரம்ப சென்று கொண்டிருந்தது.

அவர் அந்த பாலத்தில் தண்ணீர் ததும்பி செல்வதற்கு மத்தியில் பைக் ஓட்டி சாதிக்க நினைத்தார். இதற்காக அவரது நண்பர்கள் செல்போனில் இதை பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த வாலிபர் பைக்கில் செல்லும் போது வேகமாக வந்த தண்ணீரில் பைக்கோடு சிறிதுதூரம் அடித்துச் செல்லப்பட்டார். பிறகென்ன…சாதிக்க முயன்றவருக்கு நிகழ்ந்த இந்த சறுக்கல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

hey