நாம் தினமும் பயன்படுத்தும் மாஸ்க் இப்படித்தான் செய்யுறாங்க : மிஸ் செய்யவே கூடாத வீடியோ



இன்று உலகமே மாஸ்க் உடன் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அத்தனை பேருமே முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு தான் சுற்றுகிறோம். கரோனா வை ரஸ் தொ ற்றுக்கு எதிராக பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் இன்னும் கூட முகக் கவசமும், சமூக இடைவெளியும் தான் கொ ரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஆ யுதங்களில் முக்கியமானதாக இருக்கிறது.முன்பெல்லாம் மக்கள் தங்களுக்கு கொ ரோனா வந்து விடக்கூடாது என்னும் அச்சத்தில் மட்டும் முகக்கவசம் போட்டு வந்தனர். தொடர்ந்து தாங்கள் போட்டிருக்கும் ஆடைக்கு ஏற்றது போல் பேஸ் மாஸ்க் போட்டுக் கொள்வதெல்லாம் இப்போது பேஷன் ஆகிவிட்டது.

அந்தவகையில் நாம் தினம் தோறும் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்றாக முகக்கவசமும் ஆகிவிட்டது. அந்தவகையில் இந்த மாஸ்கை எப்படி செய்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியவில்லை.

மிகவும் குறைந்த விலையில் விற்கப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் எப்படிச் செய்கிறார்கள் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

hey