மஞ்சள் நீராட்டு விழா முடிந்ததும் மேடையிலேயே எழுந்து நின்று கு த் தாட்டம் போ ட்ட பெண் : இணையத்தில் செம்ம வைரலாக பரவும் காணொளிஒரு பெண் திருமணத்திற்காக தயாராகி விட்டாள் இதனை உறவுகளுக்கும் சொந்த பந்தங்களுக்கு மற்றும் ஊரிலுள்ள ஏனையோருக்கும் கூறும் விதமாக பெண்களுக்கு செய்யப்படும் நிகழ்வில் ஓன்று தான் இந்த பூப்புனித நீராட்டு விழா அல்லது மஞ்சள் நீராட்டு என கூறுவார்கள். குறிப்பாக பெண்களுடைய வாழ்க்கையில் வரும் விழாக்களிலேயே இந்த விழா மிக முக்கிய இடத்தை பெறுகிறது. இதனால் தான் இந்த விழாவை பெரிதாக கொண்டாடுவார்கள். பெண்களுக்கு மிக முக்கிய விசேசங்களில் ஒன்றராக கருதப்படும் இந்த மஞ்சள் நீராட்டு விழா. பலவகையான சடங்கு மற்றும் சம்பிரதாயங்களுடன் இடம் பெறுகிறது.

குறிப்பாக நகர புறங்களை வீட்டா கிராம பகுதிகளில் இன்னும் சிறப்பாக ஊர் திருவிழா போல இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்வை பற்றி பல

மாற்று கருத்துக்கள் இருந்தாலும், இவாறான நிகழ்வுகளில் பொதுவாக பங்கு பற்றுபவர்கள் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள். ஆனால் இங்கு அதைவிட விட வித்தியாசமான நிகழ்வு ஓன்று இடம் பெறுகிறது,

குறித்த நிகழ்வில் பின்னர் அந்த பெண் ஆடும் கு த்தாட்டம் வேற லெவெலில் வைரலாகியுள்ளது. பொதுவாக இந்த மாதிரி நிகழ்வுகளில் குறித்த பெண்கள்

அமைதியாக மட்டுமே இருப்பார்கள். ஆனால் குறித்த பெண்ணில் இந்த செயல் அங்குள்ளவர்களை மட்டும் இல்லை இதை பார்ப்பவர்களையும் ஆ ச் ச ர் யப்பட வைத்துள்ளது என்று தான் சொல்லலாம். அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே …..

hey