குட்டி நாய்களிடம் தனியாக மா ட் டிக்கொண்ட குரங்குக்குட்டி : பலரையும் ரசிக்கும் வகையில் நடந்தது என்ன தெரியுமா



விலங்குகளிலேயே விசுவாசத்திற்கு பெயர்போன விலங்கு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம் நாய் என்று. ஐந்து அறிவுள்ள விலங்காக இருந்தாலும் இந்த நாய்களின் செயலும் திறனும் சற்று மனிதர்களை வியப்பில் ஆழ்த்திவிடும் அநேக சம்பவங்கள் இந்த உலகில் இடம் பெற்று வருகிறது. ஏனெனில் தன்னை வளர்க்கும் எஜமானன் மீது அதீத அன்பினை வெளிப்படுத்தும் அதே நேரம் குரங்குகளிற்கு மனிதனைப்போல சிந்திக்கும், செயற்படும் தன்மையும் இந்த குரங்குகளுக்கு இருக்கிறது.ஐந்து அறிவுள்ள சாதாரண விலங்காக இருந்தாலும் இந்த நாய்களிடம் காணப்படும் குணங்கள் இன்று மனிதர்களிடம் உள்ளனவா என சிந்தித்தால்

இல்லை என்ற முடிவிற்கு தான் வரலாம். இதனாலேயே பெரும்பாலான வீடுகளின் செல்ல பிராணியாக இந்த நாய்கள் இடம் பெற்றுள்ளன. இன்னும் கூறுவதானால்

பிள்ளைகள் குழந்தைகள் இல்லாத வீடுகளில் கூட இந்த நாய்கள் காணப்படும். அந்தளவிற்கு மனிதர்களுடன் ஒன்றி பிணைந்த ஒரு அங்கமாக ஒரு ககுடும்ப உறுப்பினராக இந்த நாய்கள் மாறியுள்ளன,

தன்னை வளர்க்கும் எஜமானனுக்கு உதவி செய்யும் நாய்கள் தொடக்கம் ஆ ப த்து பிரச்சனை காலங்களில் உதவி செய்யும் செயல்கள் என அநேக சம்பவங்களை

நாம் இணையதளங்களில் அறிந்து இருப்போம். அந்த வகையில் தற்பொழுதும் ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. அதாவது குட்டி நாய்களிடம் தனியாக மாட்டிக்கொண்ட குரங்குக்குட்டி பலரையும் ரசிக்கும் வகையில் நடந்தது என்ன தெரியுமா?

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

hey