குரங்கு கைல பூ மாலை கேள்விப்பட்டு இருப்போம் : இது என்ன புதுசா இருக்கு…? கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த குரங்கின் செயலை பாருங்க



விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த்து வந்துவிடுமோ என்று அ ச்சத்தில் தான் மனிதர்களை தா க்குகிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வியப்பாகத்தான் இருக்கும். இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவதும், சில சமயங்களில் தா க்குவது போல் வரும் காட்சிகளும் பிரமிக்கும் வகையில் இருக்கிறது.

மனிதர்களை போல அன்புடன் பழகும் இயல்பும் திறனும் விலங்குகளுக்கும் உண்டு, எவ்வாறு மனிதன் மற்றைய உயிர்களை நேசித்து பராமரித்து செயல்படுகிறானோ அதை போலவே அன்பினை செலுத்துவதிலும், மனிதர்களுக்கு உதவி செய்வதிலும் விலங்குகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்ற அதே நேரம் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக அன்பாக பழக கூடிய மாற்றம் தற்பொழுது விலங்குகளுக்கும் வந்துள்ளது.

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்திட தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்றிடவும் கற்றுக்கொடுத்திடவும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்திடவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்திட தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

குரங்கு கைல பூ மாலை கேள்விப்பட்டு இருப்போம் .. இது என்ன புதுசா இருக்கு? கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த குரங்கின் செயலை பாருங்க தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்ள்ளது

hey