கோட்டாபய விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்புஸ்ரீலங்கா அரசாங்கம் சிறுவர்களுக்கு

ஸ்ரீலங்கா அரசாங்கம் சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 12 வயதிற்கு மேற்பட்ட ஊனமுற்ற சிறவர்களுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசமன தெரிவித்துள்ளார்.

hey