பருப்பின் விலையானது தேசிய சந்தையில் மேலும் அதிகரிக்கும்பருப்பின் விலையானது தேசிய சந்தையில் மேலும்

பருப்பின் விலையானது தேசிய சந்தையில் மேலும் அதிகரிக்கும் என அத்தியவசிய உணவு பொருள் இ றக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு கிலோ கிராம் பருப்பு 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இலங்கைக்கு கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.

கனடாவில் அ றுவடை குறைந்து உலக சந்தையில் பருப்பின் விலை அ திகரித்துள்ளதன் காரணமாக இலங்கையிலும் அதன் விலை அ திகரிக்கலாம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

hey