நாட்டரிசி நெல் கொள்வனவுக்கான விலையை அதிகரிக்க அனுமதிஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லை

ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லை, விவசாயிகளிடமிருந்து 55 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

இதற்கு முன்னர் காணப்பட்ட விலையை விடவும், 5 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.நேற்றைய (13) அமைச்சரவை கூட்டத்தின்போதே, இந்த அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது

hey