இலங்கையில் தனியார் துறையினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி : இனி இதுதான் ஆகக்குறைந்த சம்பளம்தனியார் ஊழியர்களுக்கு ஓர் இன்ப செய்தி

தனியார் ஊழியர்களுக்கு ஓர் இன்ப செய்தி! இலங்கையில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த 16000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு குறைந்த ஒரு நாள் சம்பளமாக 640 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.இந்த சம்பள அதிகரிப்பானது அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகதொழில் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்தார்.

hey