இலங்கையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது – உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சுகாதார அமைச்சர்நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின் தனிமைப்படுத்தல்

நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது. எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

hey