இலங்கையில் இப்படி ஒரு மனிதரா..? இரண்டரை கோடி ரூபாய் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்த நபர்இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கினால்

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டரை கோடி ரூபா பணத்தை தனிநபரொருவர் பகிர்ந்தளித்த சம்பவமொன்று களனி பகுதியில் பதிவாகியுள்ளது.

களனி பகுதியைச் சேர்ந்த C.மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே, இவ்வாறு பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.

ஹுனுபிட்டி − நாஹேன பகுதி மக்களுக்கு தலா 1000 ரூபா விகிதம், இந்த இரண்டரை கோடி ரூபா பணத்தையும் பகிர்ந்தளித்துள்ளதாக தெரிய வருகின்றது.

hey