இலங்கையில் சி றுவர்களை வே லைக்க மர்த்துவதை மு ற்றிலும் த டை செய்ய நடவடிக்கைசி றுவர்களை வே லைக்க மர்த்துவதற்கான வயதை 14 லிலிருந்து 16ஆக அ திகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் சி றுவர்களை வேலை க்கம ர்த்துவதை மு ற்றாக நி றுத்துவதற்கு தொழில் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்,

மாவட்ட சி றுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கூடாக தொழிற் திணைக்களம் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களுடன் இணைந்து சி றுவர்களை வே லைக்க மர்த்துவதை மு ற்றாக நி றுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவர்களை வே லைக்கம ர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம் தொடர்பான நிகழ்வு தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக அனைவரும் நன்கு அறிந்த நிறுவனமாக தொழில் திணைக்களம் செயற்படுகிறது. நாட்டின் தொழிலாளர் சட்டத்தை பலமாக நடைமுறைப்படுத்துவதற்கு அந்தத் திணைக்களம் அ ர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.அவர்களின் தொழில் உரிமையைப் பா துகாக்கவும் வாழ்க்கைத் த ரத்தை மே ம்படுத்தவும் அனைத்து நட வடிக்கைகளையும் அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

hey