இலங்கையில் ஊரடங்கால் பசியால் வாடும் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் மக்கள்இலங்கையில் கொரோனா தொற்று பரவல்

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

தற்போது நாடு முழுவதும் பயணத்தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாராலும் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பசியால் வாடும் தெரு நாய்களுக்கு மக்கள் உணவளித்து வருகின்றனர்.

hey