நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : பாவிக்கப்பட்ட முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசினால் என்ன தண்டனை தெரியுமா..?பாவிக்கப்பட்ட முகக்கவசங்களை சுற்றுச்சூழலில்

பாவிக்கப்பட்ட முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

முறையற்ற விதத்தில் சுற்றுச்சூழலில் முகக்கவசங்கள் வீசப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முகக்கவசங்களை முறையான வகையில் அப்புறப்படுத்தாமையும் கொரோனா பரவுவதற்கான காரணம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

hey