பாண், கேக் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிப்புபேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை

பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகரித்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு இறாத்தல் பாணின் விலையை 5 ரூபாவாலும்,ஏனைய பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலைகளை 10 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

hey