நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் : இராணுவத்தளபதி் அதிரடி அறிவிப்பு



நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

hey