நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு : அனைவரும் ஏதாவது ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் – சுகாதார அமைச்சுகொரோனா தடுப்பு அனைத்து தடுப்பூசிகளும் சமமானவை

கொரோனா தடுப்பு அனைத்து தடுப்பூசிகளும் சமமானவை எனவும் இதனால், ஏதாவது ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதாவது ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கொரோனா மரணங்களை தவிர்த்துக்கொள்வது மக்களின் கடமை எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

பல்வேறு தடுப்பூசிகளின் மாற்றங்கள் குறித்து விமர்சிக்காது முடிந்த விரைவில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு ஆபத்தில் இருந்து மீளுமாறு விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

hey