இந்தியாவிலிருந்து வந்த வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் த னிமைப்படுத்தல் காலம் மு டிவடைந்து பொலிஸார் ஊடாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவுக்கு சென்ற நிலையில் கொ வி ட் 19 தா க் கம் காரணமாக நாடு திரும்ப மு டியாத நிலையில் இருந்த பலர் அரசாங்கத்தினால் அழைத்துவரப்பட்டு த னிமைப்படுத்தல் மு காம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

அந்தவகையில் இந் தியாவில் இருந்து நாடு திரும்பி மின்னேரியா த னிமைப்படுத்தல் மு காமில் த னிமைப்படுத்தப்பட்டு மே ற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் ப ரிசோ தனையில் கொ ரோ னா தொ ற் று ஏற்படவில்லை என உ றுதிப்படுத்தப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் த னிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வி டுவிக்கப்பட்டனர்.

hey