கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற வி பத்தில் மூவர் ப டுகா யம்கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற வி பத்தில் மூவர் ப டுகா யமடை ந்துள்ளனர்.
குறித்த வி பத்து இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

முறிகண்டி திசையிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு வி பத்துக் குள்ளாகியது.

அதே திசையில் பயணித்த மற்றுமொரு வாகனத்தை க டக்க முற்பட்டபோதே குறிதத் வி பத்து இ டம்பெற்றுள்ளதாக ச ம்பவத்தை அ வதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே இவ்வாறு ப டுகா யமடைந்த நிலையில் கிளிநொச்சி வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகின்றனர்.

மே லதிக வி சார ணைகளை கிளிநொச்சி பொ லிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய நாட்களாக குறித்த பகுதியில் வி பத்துக்கள் இ டம்பெற்று வ ருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey