ஊ ரடங்கு குறித்து சற்று முன் வெளியான தகவல்நாடளாவிய ரீதியில் நாளைமுதல் நள்ளிரவு 12 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊ ரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று முற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அ முலில் இருக்குமெனவும் அந்த அறிக்கையில் சு ட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை, அரச மற்றும் தனியார் துறைசார்ந்த நிறுவனங்களின் செயற்பாடுகளின் போதும், பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளின் போதும் சு காதார நியமங்களை முறையாக பின்பற்றுமாறும் இதன்போது அ றிவுறுத்தல் வி டுக்கப்பட்டுள்ளது.

hey