சற்று முன் வெளியான தகவல் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கைநாட்டின் அனைத்து பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர்களை மாத்திரம் அழைத்து, அவர்களுக்கான பரீட்சைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பரீட்சை நடவடிக்கைகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறும் பல்கலைகழக உபவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைகளை முன்னெடுக்கும் போது ஒரு மாணவருக்கு ஒரு பரீட்சை அறை என்ற ரீதியில் பரீட்சைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.

அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கொ ரோ னா த டு ப்புக்கான அனைத்து சு காதார நட வடிக்கைகளும் மு ன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அ றிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வி டுதிகளில் த ங்கியுள்ள மாணவர்களுக்கு த னித்தனியான வி டுதி அ றைகளை பெற்றுக்கொடுப்பதோடு, இரவு 8 மணிக்கு மேல் வி டுதி வ ளாகத்தில் பி ரவேசிப்பதற்கு த டை வி திக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அ றிவித்தல் வரை பல்கலைகழக வ ளாகத்திற்குள் ஒன்று கூ டுதல், எ திர்ப்பு ந டவடிக்கைகளில் ஈடு படுதல் மற்றும் விளையாட்டு பயி ற்சிகளை முன்னெடுக்க த டை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைகழகங்களுக்கு திரும்பும் மாணவர்கள் க ட்டாயம் முக க்கவசங்களை பய ன்படுத்துவதோடு, சு காதார ந டவடிக்கைகளை பி ன்பற்றுமாறும் அ றிவுறுத்தல் வி டுக்கபப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey