கொ ரோ னா காலத்தில் ப லவந்தமாக வாகனங்களை கை ப்பற்றிய லீசிங் நிறுவனங்களுக்கு எ திராக நடவடிக்கைகொ ரோ னா வை ர ஸ் தொ ற்று ப ரவல் காரணமாக வாகன க டன்களை செலுத்த அரசாங்கம் நி வாரணம் வழங்கியிருந்தது.

எனினும் பொருட்படுத்தாது, வாகனங்களை கை ப்பற்றிய லீசிங் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுக்கு எ திராக வாகனங்களை கொ ள்ளையிட்டமை அல்லது கொ ள்ளை ச ம்பவம் ஆகியவற்றின் கீழ் ந டவடிக்கை எ டுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர், சகல பொலிஸ் நி லையங்களின் பொ றுப்பதிகாரிகளுக்கும் உ த்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

லீசிங் க டனை செலுத்த த வறியுள்ளதாக கூறி, வாகனத்தை கை ப்பற்றுவதற்காக லீசிங் அல்லது வேறு நிதி நிறுவனங்கள் முன்வைக்கும் மு றைப்பாடுகளை ப திவு செய்யும் முன்னர்,

அந்த மு றைப்பாடுகளை ஆராய்ந்து அரசாங்கம் வழங்கிய நி வாரண கா லத்திற்குரிய மு றைப்பாடுகளாக இருந்தால் அவற்றை ஏற்க வே ண்டாம் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வ ழங்கியுள்ளார்.

hey