லீசிங் நிறுவனங்களின் ச ட்டவி ரோத செயற்பாடு -பொலிஸாருக்கு கோட்டாபய வி டுத்துள்ள உடனடி உ த்தரவுலீசிங் நிறுவனங்களின் ச ட்டவி ரோத ந டவடிக்கைகளை க ட்டுப்படுத்தவும், ச ட்டவிரோ தமாக வாகனங்களை ப றிமுதல் செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவணைப்பணத்தை செ லுத்தாத கா ரணத்தினால் வாகனங்களை ப றிமுதல் செய்ய அ னுமதிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி பொலிஸாருக்கு உ த்தரவிட்டார்.

hey