கொரோனா தொற்று நோ யா ள ர்களுக்கு சிகி ச் சைய ளித்த அ னை த்து சு கா தா ரப் ப ணியா ளர் களுக்கும் ந ட்ச த்திர வி டு திகளில் வி டுமு றை யைக் க ழி ப் பதற்கு வா ய்ப்புகொ ரோ னா வை ர ஸ் தொ ற் று நோ யா ள ர் களு க்கு சி கி ச்சை யளித்த அ னைத்து சு கா தா ரப் ப ணி யாளர் களுக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் வி டு மு றை யைக் க ழிப் பத ற்கு வா ய்ப் பு வ ழங் கப் படவு ள்ளதாக சு கா தார அ மைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இது பற்றி ஜனாதிபதி ஆ லோசனை வழங் கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொ ரோ னா வை ர ஸ் தொ ற் றுக் குள் ளான வ ர்க ளு க்கு நாட்டிலுள்ள ப த் து வை த்திய சாலை களில் சி கிச் சை அளி க்கப்பட்டு வ ருவதாக அமைச் சர் பவி த்திரா வ ன்னி யாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, இவ்வாறு த ங்கியிருந்து சி கிச் சை பெ றும் நோ யா ளர் களுக்கு சரி யான மு றை யில் உ ண வை வ ழ ங்கு மாறும் அ மை ச்சர் அதி காரிக ளுக்கு அ றிவு றுத்தியுள்ளார்.

இதேவேளை, வீ திக ளை மறி த் து ஆர்ப்பாட்டங்களில் ஈ டுபடுவது, பேர ணி களை நட த்துவ து போ ன்ற நட வடிக் கைகளுக்கு இட ம ளிக்க முடி யா தென அ மைச்சர் பவித் திரா வ ன்னியா ராச்சி தெ ரிவித்து ள் ளார்.

கொ ரோ னா வை ர ஸ் ப ர வல் குறி த்து தி னசரி நி லை மைகளை அ றிவிக் கும் ஊடக வியலாளர் சந் திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

hey