சற்று முன் வெளியான தகவல் : மூன்று வாரத்திற்கு பின்னரே தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க முடிவுசுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தனியார்

வகுப்புகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

எனினும், அத்திகதி ஜூன் 29 ஆம் திகதியாக மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

hey