வவுனியாவில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்வவுனியாவில்

வவுனியா மாவட்ட செயலகத்தில்
வடமாகாண மோ ட்டார் போ க்குவத்து திணைக்களத்தினால் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் தா னியங்கி இ யந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தினை பெறுவதினை இலகுபடுத்தும் முகமாக அமைக்கப்பட்ட இவ் இணையத்தின் ஊடாக வாகன வருமான வரி

அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பத்திற்குத் மின்னஞ்சல் முகவரி , கிரடீட் காட் அல்லது டேபிட் காட் , வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் ,வ லுவில் உள்ள கா ப்புறுதிப்பத்தி ரம் ,

இறுதியாகப்பெற்ற வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் , பு கைப்ப ரிசோ தனை அ றிக்கை என்பன அடிப்படைத் தே வைப்பாடுகளாகும்

வாகன வருமான உத்தரவுப் பத்திரம் தானியங்கி இ யந்திரத்திற்கு முன்பாக இணையத்தின் ஊ டாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

hey