இன்னும் ஒரு மாதத்தில் இதை அ ழி க்காவிட்டால் பா ரிய வி ளைவுகள் ஏற்படும் : விடுக்கப்பட்ட எ ச்ச ரிக்கைமஞ்சள் பு ள்ளிகளைக் கொண்ட வெ ட்டு க்கி ளிகளின் ஐந்தாம் கட்ட பரவுகையை ஒரு மாதகாலத்து க்குள் தடு க்கா விட்டால் பாரிய பா திப்பு க்களை சந்தி க்க நே ரிடும் என ஏற்றுமதி வி வசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ.பீ. ஹீன்கெந்த எ ச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

கேட்டம்பே, பேராதனை வீதியில் அமைந்துள்ள ஏற்றுமதி வி வசாய த்திணை க்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று வெ ட்டு க்கி ளிகள் பற்றி ப ரவ லாக பே சப்படுகிறது. இது காலநிலை மாற்றத்தால் ஏ ற்பட்டுள்ள ஒருவகை பர வுகை எனக் குறிப்பிடலாம்.

இது இன்னும் 4ஆம் கட்டத்திலேயே உள்ளது. 5ஆம் கட்டம் ஏற்பட இன்னும் ஒரு மாத காலம் ஏற்படலாம். அதற்கு முன்னர் அதனை அ ழி த்தொ ழிக்க வேண்டும்.

5ஆம் கட்டத்தில் அதற்கு இற குகள் மு ளைத்து ப றக்க ஆர ம்பிக்கும். மு ட்டையி ட்டு அதன் ப ரவ லை அ திகரிக்கும். அப்போது அதனை க ட்டு ப்படுத்துவது பாரிய சி ரமமா கிவிடும். அது ப ய ங்கர நி லைமையை ஏற்படுத்தலாம்.

இலங்கையைப் பொ றுத்தமட்டில் இதுவரை மாவத்தகம, மாத்தளை, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் வெ ட்டுக்கி ளிகள் அ வதானிக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டைப் பிரதேசங்களில் அர்கருவா செடிக ளில் தங்கி இருந்தாலும் க ருவாவிற்கு பா திப்பை ஏற்படுத்தாமை எமது பேர தி ஷ்டமாகும்.

மலைநாட்டைப் பொ றுத்தவரை கமுகு மரங்களை தாக்கி வருகின்றது. எனவே அது தென்னை போன்ற ம ரங்களை தாக்கும் நிலையை எதி ர்பார்க்க முடியும்.

பா ரிய ளவில் அது பர வினால் மட்டுமே கி ருமிநா சி னிகளைப் பா வித்து அ ழிக்க நட வடிக்கை எடுக்கமுடியும் .

அதுவரை ஆ ங்கா ங்கே கா ணப்பட்டால் சு ற்றாடலுக்கு பா தி ப்பி ல்லாத முறை யில் தீ யி ட்டு அல்லது மொ த்தமாக அவற்றை ஒன்றுசேர்த்து பௌ தீக மு றையில் அ ழி க்கும் ஒரு பொ றிமுறையை கையாளமுடியும்.

அப்படி எங்காவது மஞ்சட் பு ள்ளி கொண்ட வெ ட்டுக்கி ளிகளைக் க ண்டால் பிரதேச வி வசாய அதி காரிகளுடன் தொடர்பு கொள்ளலாம்.

இந்தியாவில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி கோப்பி, பாக்கு போன்றவற்றையே தாக்கியுள்ளதாக அறிய முடிகிறது. இதுவரை சாதி க்கா, கராம்பு போன்றவற்றைத் தாக்கவில்லை.

அத்துடன் மிக வி ழிப்பாக இ ருப்பது மிக முக்கி யம். எங்காவது காணப்பட்டால் உடன் தொடர்பு கொ ண்டு அதனை அ ழி க்கும் ப ணியில் ஈடுபடவேண்டும்.

சுற்றாடலுக்கு இசைவான முறையி ல் பா திப்பி ன்றி அ ழி க்கும் பொ றிமுறை ஒன்றை மேற்கொள்ளலாம்.

பெருமளவில் அவதானிக்கப்பட்டால் மட்டுமே கி ருமிநா சி னிகளைப் ப யன்படுத்தி அழிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

hey