கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்டுள்ள கு ழ ப்ப நிலைஇலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கு ழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெ ரிவித்துள்ளனனர்.

முன்னணி சோ சஷிஸ கட்சியின் 10 உறு ப்பினர்கள் கை து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவில் பொலி ஸா ரால் கொ லை செ ய்யப்பட்ட ஜோர்ஜ் ஃப்லொ ட்டிற்கு நீதி கோரி அமெரிக்க தூத ரகத்திற்கு மு ன்னால் ஆ ர்ப்பா ட்ட ம் ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது ஆ ர்ப்பா ட்டத்தை தடுத்து 10 பேர் கை து செ ய்யப்பட்டமையினால் குறித்த பகுதியில் கு ழப்ப நி லை ஏற்பட்டுள்ளது.

கை து செ ய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்போது ஆ ர்ப்பா ட்டம் க லைக்கப்பட்டுள்ளது.

இந்த குழ ப்ப நிலை காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் பா ரிய போக்குவரத்து நெ ரிசல் ஏற்ப ட்டுள்ளது.

hey