சு காதார வ ழிமுறைகளைப் பி ன்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் ரத்துசு காதார வ ழிமுறைகளைப் பி ன்பற்றாத ப ஸ்களின் போக்குவரத்து அ னுமதிப் பத்திரத்தை இ ரத்து செய்யப்படுமென தேசிய போ க்குவரத்து ஆ ணைக்குழு அறிவித்துள்ளது.

சு காதார வ ழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கிப் பஸ் போ க்குவரத்தை முன்னெடுப்பது க ட்டாயமானது எனவும் தே சிய போ க்குவரத்து ஆணைக்குழு வ லியுறுத்தியுள்ளது.

அத்துடன் ஆ சனங்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏ ற்றிச் செல்லும் பஸ்களை சுற்றிவளைப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட கு ழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான பஸ்களுக்குப் பற்றா க்குறை ஏற்படும் பட்சத்தில் கா த்திருப்புப் பட்டியலிலுள்ள பஸ்களையும் போக்குவரத்தில் இணைத்துக் கொள்ளத் தி ட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey