வவுனியாவில் அதிகாலை இடம்பெற்ற வி பத்தி ல் ஒருவர் ப டுகா யம்வவுனியாவில் இன்று அ திகாலை இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் ப டு காய மடைந்த நிலையில் வை த்தியசா லையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி ப யணித்த கா ர் அதிகாலை 1 மணியளவில் வவுனியா, தே க்கவத்தை பகுதியில் வை த்து வி பத்தி ற்கு இ லக்காகியுள்ளது.

அந்த கா ரானது வீதி கரை யில் இருந்த தொலைபேசி க ம்பத்துடன் மோ தி வி பத்திற்குள்ளா கியதாக தெ ரியவருகிறது.

வி பத்தில் காரை ஓ ட்டிய நபரே ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையின் வி ப த்து பிரி வில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

வி பத்தி ற்கு இலக்கான கார் க டு மையான சே தங்க ளுக்கு உள்ளா கியுள்ள நிலையில் இது தொ டர்பான மே லதிக வி சாரணைகளை பொ லிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.

hey