வவுனியாவில் இ ளைஞரொருவர் ம ர்ம மான முறை யில் உ யிரி ழப்புவவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒ ருவர் ம ர்ம மான மு றையில் உ யிரிழ ந்து ள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் இரவு தனது பெற்றோ ருடன் வீட்டில் இரு ந்துள்ளார். இதன்போது அவருக்கு சுக வீ னம் ஏ ற்பட்டு வீ ட்டிலேயே இற ந்து ள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் வவுனியா பொலிசா ருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து ச டல த்தை பா ர்வையிட்ட வவுனியா திடீர் மரண வி சாரனை அதிகாரி சிவநாதன் கிசோர் விசா ர ணைகளை மேற்கொண்டதுடன், சட லத்தை உ டற்கூ ற்று ப ரிசோ தனைக்கு உ ட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

உடற்கூற்று பரி சோ தனை யிலும் இளைஞர் உ யிரி ழந்தமைக்கான கா ரணம் தெரியவராத நிலையில்,மே லதிக ப ரிசோ தனைகளுக்காக அவரது மாதிரிகள் பெற ப்பட்ட பின்னர் ச ட லம் உ றவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ச ம்பவத்தில் உ க்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த சந்தியோகு அன்ரணி (வயது35) எ ன்ற இளைஞரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

hey