வவுனியாவில் இலங்கை வங்கி ATM இயந்திரம் உ டைப்புவவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உ டைக்க ப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்கள் வி டுமுறையின் பி ன்னர் இ ன்றையதினம் (08.06.2020) வ ங்கி தி றக்கப்பட்ட ச மயத்தில் தானியங்கி பணம் வழங்கும் இ யந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி பணம் வ ழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு குப்பைக்கூடையினால் பணம் வ ழங்கும் இயந்திரம் மீது தாmக்குதல் மே ற்கொள்ளப்பட்டுள்ளதாக பொ லிஸாரின் ஆரம்ப கட்ட வி சார ணைகளில் தெரியவருவதுடன் எனினும் இது வரையில் ச ந்தேகத்தின் பெ யரிலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொ டர்பான மேலதிக வி சா ரணைகளை ஈச்ச ங்குளம் பொலிஸார் மேற்கொ ண்டு வருகின்றனர்.

hey