வவுனியாவில் எந்தவித ப திவுமி ன்றி பல வ ருடங்களாக இயங்கும் ஆலயம்: அ டியார்கள் செ லுத்தும் பணத்திற்கு யார் பொ றுப்பு?வவுனியா பிரதேச செயலகத்தில் எந்தவித பதிவுமின்றியும்இ நிர்வாக கட்டமைப்பு இ ன்றியும் பல வருடங்களாக உக்கிளாங்குளம் சிவன் ஆலயம் இய ங்கி வருவதாக தகவல் அறியும் உ ரிமைச் சட்டம் ஊ டாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் ச ட்டத்தின் மூலம் உக்கிளாங்குளம் சிவன் கோவிலின் நிர்வாக சபை விப ரம் கட்டு மா ணப் பணிகள் மற்றும் கணக்கறிக்கை தொடர்பில் பிரதேச செயலகத்திடம் கோ ரிய நிலையிலே இத் தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ப திலில் குறித்த ஆலயம் இந்து கா லாசார அலுவல்கள் திணை க்களத்திலோ அல்லது எந்த அரச நிறுவனத்தின் கீழோ பதிவு செய்யப்படவில்லை. இதனால் இவ் ஆலயம் தொடர்பான தக வல்களை வழங்க முடியாது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ சுமார் 15 வருடங்களுக்கு மேலாக காணப்படும் குறித்த ஆ லயமானது கும்பாவிசேகம் ந டைபெற்று பெரும் ஆலயமாக உ க்கிளாங்குளம் பகுதியில் காட்சியளிக்கின்றது.

குறித்த ஆலயத்தில் நடைபெறும் விசேட தினங்களில் அ திகளவிலான மக்கள் வருகை தருவதுடன்இ ஆ லயத்திற்கு காணிக்கைகளும் செ லுத்துகின்றனர்.

இவ்வகையில் எந்தவித ப திவுகளுமின்றியும்இ நி ர்வாகமுமி ன்றியும் ஆலயத்திற்கு செலு த்தும் காணிக்கை மற்றும் பணங்களுக்கு யார் பொ றுப்பு..? எனவும்இ அப் பணம் யாருடைய வங்கிக் கணக்கில் வைப்பி லிடப்படுகிறது எனவும் ஆலய பக்தர்கள் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

hey