வவுனியாவில் இருந்து சு காதார ந டைமுறைகளைப் பின்பற்றி பு கையிரத சே வை ஆரம்பம்சு காதார ந டைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவை இன்று (08.06.2020) இடம்பெற்றது.

யாழில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி வவுனியாவில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றது. இதன்போது சு காதார ந டைமுறைகளைப் பின்பற்றி பயணிகள் ஏற்றப்பட்டதுடன் புகையிரத நிலையத்தில் சமூக இ டைவெளியும் பேணப்பட்டது.

வவுனியா புகை யிரத நிலைய உத்தியோகத்தர்கள் சமூக இ டைவெளி மற்றும் சு காதார நடைமுறைகள் தொடர்பில் பய ணிகளுக்கு அறி வுறுத்தல்கள் வழங்கியிருந்தனர். மார்ச் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் புகையிரத சேவை வட க்கில் இன்றைய தினமே இட ம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரு மா தங்களுக்கு மே லாக பாவ னையற்று காணப்பட்ட ர யில்வே த ண்ட வாளங்களில் கா ணப்படும் புட்க ளை து ப்பரவு மேற்கொ ள்ளும் ப ணிகளில் ர யில்வே ஊ ழியர்கள் ஈடு பட்டுள்ளமையினை அ வதானிக்ககூடியதாகவிருந்தது.

hey