தொடரும் ஆ பத்து! இலங்கை மக்களுக்கு வி டுக்கப்பட்டுள்ள மு க்கிய எ ச்சரிக்கைஇலங்கையில் கொ ரோ னா வை ர ஸ் முடிவுக்கு வந்து வி ட்டதாக எவரும் எண்ணக் கூடாது என சு காதார சேவை பிரதி இயக்குனர் விசேட வை த்தியர் பபா பலிஹவன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் பேருந்தில் அல்லது ரயிலில் பயணிக்கும் போது சு காதார ஆலோசனைகளை மற ந்து செயற்பட்டால் மீண்டு ம் கொ ரோ னா ப ர வும் ஆ ப த்து ஏற்பட கூடும்.

இத ற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தெ ளிவுப்படுத்துள்ள சு காதார ஆ லோசனைகளை பல ருக்கு ம றந்து போ யுள்ளது.

கொ ரோ னா த ற்போது முடி வுந்துள்ளதாக எ ண்ணி பலர் செ யற்படுகின்றனர். அப்படி இல்லை அனைத்து சந்த ர்ப்பங்களிலும் சு கா தார வ ழிமுறை களை பி ன்பற்றி செயற்பட வேண்டும்.

சுப்பர் மார்க்கட்டுக்கு சென்றாலும், க டைகளுக்கு செ ன்றாலும் சு காதார மு றைகளை பி ன்பற்ற வேண்டும். தங்களுக்கு தேவையான முறையில் வீ திகளில் செயற்பட முடியாது. இன்னமும் கொ ரோ னா நா ட்டை வி ட்டு நீ ங்கவி ல்லை. நோ யாளி கள் தொ டர்ந்து அ டை யாளம் காண ப்படுகின்றார்கள்.

பொது மக்கள் பா ரிய அள வில் வீ திக்கு வருவதற்கு மு யற்சிக்கின்றார்கள். அவ்வாறு வீதிக்கு வா ராதீர்கள் என்றே நான் அவர்களுக்கு கூற வி ரும்புகிறேன்” என அவர் மேலும் தெ ரிவித்துள்ளார்.

hey