வவுனியாவில் நெல் காணியில் வர்த்தக நிலைய க ட்டிடம் பி றப்பிக்கப்பட்ட உ த்தரவுவவுனியா பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள நெல்காணியில் அனுமதியின்றி க ட்டப்பட்ட வர்த்தக நிலைய கட்டிட நிர்மான ப ணியினை உடனடியாக நிறுத்துமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் அவர்களினால் த டையு த்தரவு பி றப்பிக்கப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தின் எழுத்திலான அனுமதியின்றி நெற்காணி பதி வே ட்டுல் ப தியப்பட்டுள்ள நெ ற்காணியில் கட்டுமானத்தினை நிர்மாணிப்பது 2011ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தினால் திரு த்தப்பட்ட 2000ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்ட த்தின் 32ம் பிரிவின் உப பிரிவு (1) இன் பிர காரம் கு ற்றச் செயலாகும்

இதன் பிரகாரம் பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள நெல்காணியில் அனுமதியின்றி நி ர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை உ டனடியாக நி றுத்துமாறும் எதிர்வரும் 18.06.2020ம் திகதிக்கு முன்பதாக க ட்டிடத்தினை அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி தி ணைக்களத்தினால் உ த்தரவு பி றப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அ றிவித்தலுக்கு இனங்கத்தவரின் ச ட்டத்தின் பி ரகாரம் பொ லிஸாரின் உத வியுடன் ச ம்பந்தப்பட்ட அனைவரையும் கை து செ ய்வதுடன் நி ர்மானப்பணிகளுக்கு பய ன்படுத்தப்படும் உ பகரணங்களும் கை ப்பற்றபடும் எனவும் தவறொ ன்றினை இ ழைத்த கு ற்ற வாளியாக வேண்டி ஏற்படும் சமயத்தில் ஒரு லட்சம் ரூபாவிற்கு வி ஞ்சாத கு ற்றப்ப ணமும் அல்லது ஆறு மா தங்கள் சி றைத்த ண்டணை க்கு ஆ ளாகுதல் வே ண்டும் என கமநல அபிவிருத்தி தி ணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் பிற ப்பித்துள்ள உ த்தரவு அ றி வுறுத்தல் க டிதத்தில் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.

hey