சற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியாவில் க டற்ப டை வீ ரருக்கு கொரோனா தொற்றுவவுனியா, பெரியகாடு த னிமை ப்படுத்தல் மு கா மில் தங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீர ருக்கு கொ ரோ னா தொ ற்று உறு திப்ப டுத்தப்பட்டுள்ளது.

வெ லிசறை கட ற்ப டை மு கா மைச் சே ர்ந்த கடற்படை வீ ரர்க ளுக்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு அம் முகா மைச் சே ர்ந்த கடற்ப டை வீர ர்கள் 276 பேர் வ வுனியா பம்பை மடு மற்றும் பெரி யகா டு தனி மை ப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் மே ற்கொள்ளப்பட்ட பீ சீஆர் பரி சோத னையின் போது பெரியகாடு இரா ணுவ மு கா மில் தனி மைப்படுத்தப்பட்டிருந்த 4 க டற்ப டை வீர ர்களுக்கே கொ ரோ னா தொ ற்று உறு திப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் மூவ ருக்கு நேற்று உறு திப்ப டுத்தப்பட்ட நிலையில் கொ ழும்பு ஐ டிஎச் மருது வ மனை க்கும், மேலும் ஒ ருவருக்கு இன்று காலை உறு திப்படுத்தப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வை த்தியசாலை க்கும் அனுப்பி வை க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

hey