வவுனியாவில் அனுமதியின்றி மண் ஏ ற்றிச்சென்ற டி ப்பர்கள் உட்பட இருவர் கை துவவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ப குதியில் அ னுமதியின்றி கி ரவல் மண்ணை ஏ ற்றிச்சென்ற டி ப்பர்களை பொ லிஸார் கை யகப்படுத்தி யுள்ளதுடன் இருவரை கை து செய்துள்ளனர்.

ஒமந்தை பொ லிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டிக்குளம் பகுதியில் ஊ ரடங்கு காலப்பகுதியில் (05.06.2020) ஊட ரங்கு ச ட்ட வி திமு றைகளை மீ றியதுடன்

அ னுமதியின்றி கி ரவல் ம ண்ணை ஏற்றிச் சென்ற இரு டி ப்பர் வாக னங்களை ஒமந்தை பொ லிஸார் கை யக்கபடுத்தியுள்ளதுடன் அதன் சாரதிகளையும் கை து செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்றையதினம் (06.06.2020) பொ லிஸ் பி ணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இரு வாகனங்களும் நீ திமன்றித்தில் ஒ ப்படைப்பதற்காக ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் த டுத்து வைக்கப்பட்டுள்ளன.

hey