யாழில் நடந்த ப ரிசோ த னையில் ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதியாழில் நேற்று மே ற்கொள்ள ப்பட்ட கொ ரோ னா வை ர ஸ் தொ ற்று தொடர்பான ப ரிசோ தனையில் ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று இ ருப்பது உ றுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ் போ தனா வை த்தியசாலைப் ப ணிப்பாளர் வை த்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நாளாந்த கொ ரோ னா பு ள்ளிவிபரம் குறித்து வெ ளியி டுகையிலேயே இதை தெ ரிவித்தார்.

நேற்று 64 பே ருக்கு கொ ரோ னா தொடர்பான பரி சோ தனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று இருப்பது உ றுதி ப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பெ ரியகா டு த னிமைப்படுத்தல் மு கா மில் இருந்தவருக்கே இவ்வாறு கொ ரோ னா உ றுதிப்ப டுத்தப்பட்டுள்ளது.

hey