மின் க ட்டணம் தொடர்பில் பி ரச்சனையா? உடனே தெரியப்படுத்துங்கள்ஊ ரடங்கு உத்தரவு காலத்தில் மி ன்பட்டியலில் ஏதாவது தீ ர்க்கப்படாத சி க்கல்கள் இருப்பின், உ டனடியாக மு றையிடும்படி இலங்கையின் பொ துப்பயன்பாடுகள்
ஆணைக்குழு பொ துமக்களை கோ ரியுள்ளது.

ஊ ரடங்கு உ த்தரவு கா ல மி ன் ப ட்டியல் தொடர்பாக ச ர்ச்சை களையடுத்து, பொ துப்பயன்பாட்டு ஆணைக்குழு இந்த வி வகாரத்தில் தலை யிட்டிருந்தது.

ஆணைக்கு ழுவின் யோ சனைகளை ஏற்று, இலங்கை மி ன்சாரசபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை பொது மக்களிற்கு அநீதி இ ழைப்படாத வி தமாக மின் ப ட்டியல் த யாரிப்பது தொடர்பாக செயற்பாடுகளை மே ற்கொண்டு வ ருவதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், மி ன்சார க ட்டணங்கள் தொடர்பாக இன்னும் தீ ர்க்கப்படாத சி க்கல்கள் இருந்தால், அவற்றைத் தெரிவிக்க இரண்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 0122 392 607, 0112 392 608 ஆகியவை தொலைபேசி எண்களிற்கு அ றிவிக்கலாம்.

அல்லது, 0770 126 253 க்கு வெபர், வட்ஸ்அப் அல்லது ஐஎம்ஓ அனு ப்பலாம். அல்லது இலங்கை பொது ப யன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ வ லைத்தளத்தைப் பார்வை யிட்டு பு கார் செ ய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

hey