யாழில் நாளை முதல் மி ன்வெ ட்டு அமுல்படுத்தப்படும்..முழு விபரம் உள்ளேதி ருத்த பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மி ன்வெ ட்டு அ முல்படுத்தப்படும் என இலங்கை மி ன்சா ரசபையின் வடமாகாண பிரதி பொதுமுகாமையாளர் கூறியிருக்கின்றார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்- 05 மணி வரை யாழ்.சுன்னாகம் கொத்தியாவத்தை, கந்தரோடை, ஐயனார் வீதி, டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சங்கானை, தொட்டிலடி, பண்டத்த ரிப்பு ஒரு பகுதி, நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், வேலக்கைப் பிள்ளையார் கோவிலடி, அட்டகிரி, நவாலி, அராலிப் பிரதேசம், செட்டியார் மடச் சந்தி, கரம்பிட்டிப் பிள்ளையார் கோவிலடி, அராலி ஐயனார் கோவிலடி, அராலி கொலனி, அராலி சரஸ்வதி பாடசாலை,

மற்றும் ஆனைக்கோட்டைப் பிரதேசம், ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடி, கலையரசி வீதி, குளப்பிட்டி- ஆனைக்கோட்டை வீதி, தமிழ்க்கலவன் பாடசாலைப் பிரதேசம், கொக்குவில் வராகி, சாவல்காடுப் பிரதேசம், காக்கைதீவு ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலும் மி ன்சா ரம் த டைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey