தென்னிலங்கையில் ப ர பர ப்பை ஏ ற்படுத்தும் நி ர்வா ண கி ரி ஸ் பூ த ம்!காலி மாவட்டத்தின் நெ லுவ பிரதேசத்தில் இரவில் நட மாடுவதாக கூறப்படும் நி ர்வா ண நபரை (கி ரிஸ் பே ய்) க ண்டுபி டிக்க பொ லி ஸார் வி சேட சு ற்றி வ ளைப்புகளை மே ற்கொ ண்டுள்ளனர்.

நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொ லிஸ் கு ழுக்கள் சோ தனை ந டவடிக்கைகளை மேற்கொ ண்டு வருவதாக நெலுவ பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வார காலங்களாக நெலுவ மற்றும் ஹினி தும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நி ர்வா ணமாக நு ழை யும் ந பர்கள் அங்கு ள்ளவர்களை அ ச்சு றுத்து வதாக பொலிஸ் நிலை யங்க ளுக்கு மு றைப்பா டுகள் கி டைத்துள்ளன.

மு றை ப்பாடுகள் நா ளுக்கு நாள் அ திக ரிப்பதன் கா ரணமாக தி டீர் சோ த னை நட வடிக்கை கள் ஆர ம்பிக்கப்பட்டுள்ளன.

கி ரி ஸ் பே ய்க ளின் ந டமா ட்டம் கா ரணமாக பொ து மக்களின் வாழ்க்கை பா திக்க ப்பட்டுள்ளதாக கு றிப்பிடப்படுகின்றது. எனினும் அவ்வாறு நடமாடும் மக்களை க ண்டு பி டிக்க முடி யாமல் பொ லிஸார் தி ண றி வ ருவ தாக தெ ரிவிக்கப்படுகின்றது.

hey