சந்திரன் ஸ்டோபெரி நிறமாக மாறும் ச ந்திர கி ரகணம் இன்றுபொ சன் பௌ ர்ணமி தினமான இன்று சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் காண முடியும்

என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌ தீக வி ஞ்ஞான கல்விப் பீட த்தின் வா னியல் மற்றும் விண்வெளி வி ஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமான இந்த சந்திர கிர கணம் இன்று இரவு 11.15 மணிக்கு ஆ ரம்பமாகி மறுநாள் அதிகாலை 2.34 மணிக்கு நி றைவடையும் எனவும் அவர் கூ றியுள்ளார்.

இ ன்றைய தினம் ஏற்ப டும் இந்த ச ந்திர கி ரகணம் ஸ்டோ பெரி சந்திர கி ரகணம் என அழைக்கப்படுகிறது.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நே ர்கோட்டி ல் வரும் போது சந்திர கி ரகணம் ஏற்படுகிறது.

முழுமையான மற்றும் அரை வாசியான சந்திர கி ரகணம் போல் இன்றைய தினம் சந்திரனை நி ழல்கள் ம றைக்காது என்பதால், இதனை வெ றும் கண்களால் காண்பது க டினம் எனவும் சந்தர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்திரனின் ஒ ளி கு றைந்து காணப்படும். இன்றைய தினம் நிகழும் இந்த சந்திர கி ரகணத்தை இலங்கையில் மாத்திரமல்ல,இந்தியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அ ட்லாண்டிக் சமு த்திரங்கள் மற்றும் அ ந்தாட்டிக்காக க ண்ட த்திலும் காண முடியும்.

இந்த ஆண்டு 6 கி ரகணங்கள் நி கழ வுள்ளதுடன் அவற்றில் 4 ச ந்திர கி ரகணங்கள். நெ ருப்பு வ ளைய சூ ரிய கி ரகணம் மற்றும் மு ழுமையான சூ ரிய கி ரகணம் என்பனவும் அதில் அ டங்கும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நி கழும் நெ ருப்பு வ ளைய சூ ரிய கி ரகணத்தை இ லங்கையில் உ ள்ளவர்கள் தெ ளிவாக காண மு டியும் எனவும் பே ராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.

hey