வவுனியாவில் மகனை தே டியலைந்த தந்தை ம ரணம்வவுனியா வைத்து க டத்த ப்பட்ட தனது மகனை தேடி போ ரா ட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை ம ர ணமடைந்துள்ளார்.

வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்று தனது வீ ட்டில் உள்ள ம ரமொன்றில் ஏ றியபோது கீ ழே வீ ழ்ந்து இ றந்து ள்ளார்.

வவுனியாவில் வீதி அபி விருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போ ராட்ட த்தில் ஈ டுபட்டுவந்த இவரது மகனான சசிதரன் 2008 ஆம் ஆண்டு வவுனியா நீ திமன்ற த்திற்கு மு ன்பாக வை த்து இ னந்தெரி யாதோர் க டத்திச்செ ன்றி ருந்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக போ ரா ட்டத்தில் ஈ டுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று கா ணா மல் ஆ க்க ப்பட்டோரின் உற வினர்களால் மே ற்கொ ள்ளப்பட்ட ஆ ர்ப்பாட்டத்திலும் க லந்துகொ ண்டு காணாமல் போன உற வுகளுக்காக கு ரல் கொ டுத்திருந்தமை கு றிப்பிடத்தக்கது.

hey