க ர்ப்பி ணி யா னை யை கொ ன்ற வ ர்கள் தொ டர்பில் தகவல் வழங்கினால் பணப்பரிசு!இந்தியாவின் கே ரளா ம லப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி யானை ஒன்று சமீபத்தி ல் ப ட்டா சுகளால் நி ரப்பப்பட்ட அ ன்னாசி ப்பழத்தை சா ப்பிட்டு உ யிரிழ ந்துள்ளது.

இந்த சம்பவம் இ ந்தியாவை மா த்திரமல்லாது உ லகையே அ திர்ச்சி க்குள்ளாக்கி இருந்து.

இந்நிலையில், குறித்த க ர்ப்பி ணி யா னையை கொ லை செ ய்தவர்கள் தொடர்பில் தகவல் வ ழங்குபவர்களுக்கு இந்திய ம திப்பில் ஒரு இ ல ட்சம் ரூபா ப ணப்பரிசு வ ழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொ ண்டு நி றுவனங்கள் அறி வித்துள்ளன.

கட வுளின் தேசம் என புகழப்படும் கே ரளாவில் யா னைகளும் தெ ய்வமாக வ ணங்கப்படுகிறது.

கே ரளாவில் அ னைத்து கோ வில்க ளிலும் நடைபெறும் விழாக்களில் தெய்வங்களின் சிலைகளை ஏ ந்தி செ ல்லும் பொ றுப்பு யா னைகளுக்கே வழங்கப்படும்.

இதனால் கேரளாவில் எ ப்போதும் யானைகளுக்கு தனி ம ரியாதை உண்டு.
அத்து டன் கேர ளாவின் அரசு இ லச்சினையிலும் 2 யா னைகள் இடம் பெற்றிருக்கும்.

இவ்வாறு யா னைகளுக்கு ம ரியாதை அளிக்கும் கே ரளாவில் ம னிதாபிமானம் அற்ற முறையில் ஒரு யானையை வெ டி வை த்து கொ ன்ற சம்ப வம் நா ட்டையே உ லு க்கி உள்ளது.

இந்த நிலையில் “யானை அனைவரையும் நம்பியது. யானை சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெ டித்த போது, யா னை த ன்னைப் பற்றி யோ சிக்கா து அதன் வயி ற்றில் உள்ள கு ட்டி யை ப ற்றியே யோ சித்து அ திர்ச்சி யடைந்திருக்க வேண்டும்.

என்று யா னையின் உ யி ரைக் கா ப்பா ற்றும் மு யற்சியில் ஈ டுபபட்ட குழுவில் அங்கம் வ கித்த வன அதி காரி மோகன் கிருஷ்ணன் க வ லை வெ ளியி ட்டுள்ளமை கு றி ப்பிடத்தக்கது.

hey