வவுனியாவில் ஒரு கி லோ 3000 ரூபாய் வி ற்ற ம ல்லி கை செ ய்கை க்கு ஏ ற்ப ட்ட பா தி ப்புகொ வி ட் – 19 தா க் கம் கா ரணமாக வவுனியாவில் ம ல்லிகைச் செ ய்கையாளர்கள் பா தி ப்படைந்துள்ளனர்.

வவுனியாவில் விவ சாய தி ணைக்களம் மற்றும் இந்திய துணைத்தூரகம் என்பவற்றின் அணுசரணையில் 10 பேர் வரையில் மல்லிகை செ ய்கையில் ஈ டுபட்டு வ ந்தனர்.

ஒரு கிலோ மல்லிகை மொ ட்டு 3000 ரூ பாய்க்கும், ஒரு முழம் பூ மாலை 50 ரூ பாய்க்கும் வி ற்ப னை செ ய்யப்பட்டு அதன் மூலம் ம ல்லிகைச் செ ய்கையாளர்கள் வ ரு மானம் பெற்று வ ந்ததுடன்,

பல ருக்கு த மது ம ல்லி கைத் தோ ட்டத்தில் வே லை வாய்ப்பையும் வழ ங்கியிருந்தனர். வெ ளிநாடுகளுக்கு மல்லிகைப் பூ ஏ ற்று மதியும் இ டம்பெற்றது.

ஆனால் கொ வி ட் 19 தா க் கம் காரணமாக ஊ ரடங்கு ச ட்ட அ முல், போக்குவரத்து த டை, திருமண நிக ழ்வுகள், விசேட பூ ஜைகள் உ ள்ளி ட்ட ம ங்கள நி கழ்வுகள் த டைப்ப ட்ட மை யால் ம ல்லி கை ப் பூ வுக்கான கே ள்வி இ ல்லா மல் போ யுள்ளது.

இதனால் ம ர த்தில் பூ த்து கு லு ங்கும் மல்லி கை வா டி நி லத்தில் வி ழுவ தாக செய்கை யாள ர்கள் க வலை வெ ளியிட்டு ள்ளனர்.

இது தொ டர்பி ல் வவுனியா பி ரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ம ரைய டித்த கு ளம் கிராமத்தில் வா ழும் பெண் த லை மைத்துவ கு டும்பமான சா ருமதி தெ ரி விக்கையில்,

விவசாய தி ணைக்க ளத்தி னால் 2 வரு டங்களுக்கு மு ன்னர் 50 மல்லிகைக் க ன்றுகள் வா ழ்வா தா ரத்தி ற்காக வழ ங்கப்பட்டது.

அ தனைக் கொ ண்டு 0.25 ஏ க்கர் (கால் ஏக்கர்) நில ப்பரப்பில் அ தனை ந ட்டதுடன், மேலும் மல்லி கைச் செ டிக ளை ப தி வைத்து த ற்போ து 300 வ ரை யான க ன்று களை நா ட்டினேன்.

இம் மல்லி கை மூலம் 40 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூ பாய் வ ரை வரு மா னத்தை மா தா ந்தம் பெற்று வந்த துடன், நான்கு பெ ண்க ளுக்கு வே லை வாய்ப்பை யும் வ ழங்கி யிரு ந்தேன்.

த ற்போது கொ வி ட் 19 இன் தா க் கத்தால் பா தி ப்ப டைந்து ள்ள தாக தெ ரி வித்தார்.
த மது குடும்ப வா ழ்வா தாரம் பா தி க்க ப்பட்டு ள்ள தாக கூறும் ம ல்லி கைச் செ ய்கை யா ளர்கள்,

தம க்கு ச ந்தை வா ய்ப்பு வ சதி யை ஏ ற்படு த்தி த ருமா றும், அ தன் மூல ம் மேலும் பல கு டும்ப ங்க ளை வாழ வை க்க முடியும் எனவும் தெ ரிவி க்கி ன்றனர்.

hey