வவுனியா நகரை சுத்தப்படுத்தும் நகரசபை தொழிலாளர்களுக்கு இப்படி ஓர் நிலையா..?வவுனியா நகரசபைத் சு கா தார தொழிலாளர்கள் எந்த வித பாதுகாப்புமின்றி கொ ரோ னா அ ச் சத்திற்கு ம த்தியில் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொ ரோ னா அ ச்சுறுத்தல் கா ரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பாது காப்பு கருதி மு கக்கவசம் அ ணியுமாறும் கூ றப்பட்டுள்ளது. ஆனால் வவுனியா நகரசபை சுகாதார தொ ழிலாளர்களின் நிலை?

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் க ழிவுகளை அகற்றும் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முகமூடி அணியாமலும் கை யுறைகள் அணியாதும் க ழிவுகளை அள்ளி அதனை வாகனத்தில் ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக மக்கள் தாம் பா வித்த மு கக்கவசம் உள்ளிட்ட அனைத்து க ழிவுகளையும் குப் பைக் கூ டைக்குள் போட அதனை தமது கைகளால் அகற்றுவதை காண முடிகிறது.

இவர்களுக்கான பா துகாப் பு தொடர்பில் சம் மந்தப்பட்ட அதிகாரிகள், சு கா தார அதிகாரிகள் க வனம் செ லுத் தவில்லை என்பதே மக்களின் கு ற்றச்சாட்டு.

hey